Sunday, February 25, 2018

Admission Open 2019-2020





We provide XSEED Education to our Children.





கல்லிடை நகரத்திலேயே முதன் முதலில் *XSEED* *எக்ஸ்சீட் கல்வி...* 
.... நமது அல்அமீன் பள்ளியில்... 

வரும் கல்வி ஆண்டு முதல் *XSEED* எக்ஸ்சீட் கல்வி... பாடத்திட்டம் போதிக்கப்படவுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்.

எட்டாக்கனி என நினைத்த உயர்தர தர கல்வி இப்போது நம்அல்-அமீன் பள்ளியிலும்.....

கல்வியில் பின்தங்கிய சமூகம் என்பதெல்லாம் .... 
அந்த காலம்.......

இனி நம் சமூகம் தான் கல்வியால்..... உலகத்தை ஆட்டுவிக்கும்

வாருங்கள் நமது அல்அமீனுடன் கரம் கோர்ப்போம்.....

நம் சமுதாய கல்வி நிலையத்தை உயர்த்திட உறுதிமொழி ஏற்போம்.....
உறுதுனையாய்.... நிற்போம்.

இன்று இல்லையேல்...
என்று வளர்ச்சி பெறுவது.....?

வாழ்த்துக்கூறி..........
வாய்பளியுங்கள்.........
வளரட்டும்.

இன்று நர்சரி பிரைமரி

வாயப்பளித்தால் 

மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியாக மாறுவது வெகுதொலைவில் இல்லை.

மறுத்தால் நம் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கே தடையாகும் அது.

சிந்தியுங்கள்
செயல்படுங்கள்

 நகரெங்கும் 
பரவட்டும் இது...........
அடுத்த தலைமுறையை நம் சமூகம் ஆளட்டும்.

மறவாதீர் குடும்பத்தில் ஒருபிள்ளையெனில் வெற்றி வெகு தூரமல்ல....

அல்-அமீன் நமக்கானது
அல்-அமீன் நம்முடையது
அல்-அமீன் நம் சமூகத்தின் பெயரை நிலை நாட்ட வல்லது.

எதற்காகவும் ஒதுங்காதீர்
புறக்கணிக்காதீர்

நம்மால் ஒரு நல்லது...
அதுவே நம் அல்அமீனுக்கு ஆதரவு!



*அல்அமீன் பள்ளி தெற்கு பாப்பாங்குளம் கல்லிடைக்குறிச்சி-வழி*
அடிக்கடி நாம் சென்று வரும் மணிமுத்தாறு அருவி ரோட்டின் மேல்
*2 கிலோ மீட்டர் தூரம்......ஒரு துாரமல்ல*
*இஸ்லாமிய சமுதாயப் பள்ளிக்கூடம்*
சமுதாயக் கல்வியுடன் சமகால உலக கல்வி
வளர்ச்சி பெற வாய்ப்பு தாருங்கள்
இன்று நாம் வாய்பளிக்க மறுத்தால் இனியொரு சந்தர்ப்பம் வருமா?
மற்ற பள்ளிகளை நாம் தேர்ந்தெடுக்க ஆயிரம் காரணம் இருக்கலாம்..
இது நம் சமுதாயப் பள்ளிக்கூடம் நாம் தான் ஆதரிக்க வேண்டும்
சம காலத்தில் நம் சமுதாய கண்மணிகளுக்கான பள்ளிக்கூடம் *அல்அமீன் பள்ளி*
காற்றோற்றடமான இடம்...
இயற்கை சுற்றுச்சூழல்
விசாலமான வகுப்பறை
சுத்தீகரிக்கப்பட்ட தண்ணீர்
தினந்தோறும் திருமறை மற்றும் இறைவணக்கப்பயிற்சி
சமகால உலகியல் பயிற்சி அனைத்தும்
நம் பிள்ளைகள் பாதை மாறாமல்
*நன்னெறி* தவள
*நற்சிந்தனை* பெற்று
*நல்வழியில்* என்றும் வாழ்ந்து காட்ட உருவாக்கப்பட்ட இஸ்லாமிய சமுதாயப் பள்ளிக்கூடம்
*அல்அமீன் பள்ளி*
*மறவாதீர்*
இது நமது பள்ளிக்கூடம்
இன்று இல்லையேல்
என்று
*ஆதரிப்பீர்*
அடிக்கடி நாம் சென்று வரும் மணிமுத்தாறு ரோட்டின் மேல்
*2 கிலோ மீட்டர் தூரம்......ஒரு துாரமல்ல*
ஆதரிப்பீர் ...!ஆதரிப்பீர்.....!